chennai பேரவைத் தலைவருடன் முதலமைச்சர் சந்திப்பு நமது நிருபர் ஜூன் 27, 2019 சென்னை தலைமைச் செயலகத்தில், சட்டப்பேரவைத் தலைவர் தனபாலை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார்.